எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 18 January 2022

படித்ததில் பிடித்தவை (“சரி செய்தல்” – ஆண்டன் பெனி கவிதை)

 


*சரி செய்தல்*

 

அவசரத்தில்

பொட்டு வைத்துப் போனாள்

மகள்.

அதற்கு நேராக

என் புருவங்களை

நகர்த்திக் கொண்டேன்..!

 

*ஆண்டன் பெனி*




No comments:

Post a Comment