*குடை*
“மடித்த குடையோடு
மழையில் நனைந்துகொண்டே வந்த
எதிர்வீட்டுத் தோழி
வெயிலுக்காகத்தான்
குடை கொண்டு சென்றேன்
மழைக்காக அல்ல
என்கிறாள்.
மீண்டும் மீண்டும்
பெய்துகொண்டே
இருக்கிறது
மழை
மகிழ்ச்சியில்..!”
Superb sir.
கவிதை மிக அருமை.பாராட்டுகளும்,வணக்கமும்கவிஞருக்கு!
சூப்பர் சார்
அழகான கவிதை.
கவிதை அருமை.
Superb sir.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteபாராட்டுகளும்,
வணக்கமும்
கவிஞருக்கு!
சூப்பர் சார்
ReplyDeleteஅழகான கவிதை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDelete