“கூட்டமில்லாத
ரயிலில்
கூடை
நிறைய
வாழைப்பழத்துடன்
நான்
வாங்கிக் கொள்வேன்
என்ற
எதிர்பார்ப்பில்
விற்பவரின்
பார்வையும்...
அவரது
பார்வையை
உணர்ந்து
எனது
எண்ணம்
செயலாகும்
முன்னரே,
என்னை
கடந்து
சென்று
விடுகிறது
அந்த
எதிர்பார்ப்பும்...
அதனை
உணர்ந்த
எனது
செயல்பாடும்..!”
*கி.அற்புதராஜு*
உண்மை தான்.
ReplyDeleteஅண்ணனுக்கு தினமும் ரயில் பிரயாணத்தில் பல அனுபவங்கள். எல்லா வர்க்கத்தின் நிலையறிய வசதியாக
ReplyDeleteபாராட்டுகள்.
ReplyDeleteகவிதை மிக அருமை.
கவிதை மிகவும் அருமை.
ReplyDeleteசில நேரங்களில்
நம் சிந்தனையை
நேரம் வென்று விடுவதாக
நினைக்கிறோம்.
ஆனால், ஆழமான
(தெளிவான)
சிந்தனைகள் தான்
வெற்றி பெறுகின்றன.
(அதன் வேரை
விட்டுச் சென்று,
அடுத்த வாய்ப்புக்காக).
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteஎதார்த்தம் அருமை
ReplyDeleteFinishing para is wonderful.
ReplyDelete