*துரோகம்*
“ஒரு துரோகத்தின் முள்ளை
இடைவிடாமல் அப்புறப்படுத்தியபடியே
இருக்கிறேன்
என் வழக்கமான புன்னகையை
அவர்களின் கையில் பரிசளித்துவிட்டு..!”
*க.அம்சப்ரியா*
கவிதை மிகவும் அருமை.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்"
அருமை.வாழ்த்துகள்.
கவிதை மிகவும் அருமை.
ReplyDelete"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்"
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.