எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 19 January 2022

படித்ததில் பிடித்தவை (“கை நீட்டும் குழந்தை” – ராஜா சந்திரசேகர் கவிதை)


*கை நீட்டும் குழந்தை*

 

கை நீட்டுகிறது குழந்தை

ஒன்றுமில்லை

உள்ளங்கையில்

முத்தம் மட்டும்

வைக்கிறேன்

பெரும் சந்தோஷத்துடன்

ஓடுகிறது

உலகைக் கொண்டு

செல்வதைப் போல..!

 

*ராஜா சந்திரசேகர்*




5 comments:

  1. சத்தியன்19 January 2022 at 09:15

    கவிதை மிக அருமை.
    பாராட்டுகளும்,
    வணக்கங்களும்
    கவிஞருக்கு!

    ReplyDelete
  2. கெங்கையா19 January 2022 at 11:52

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. குழந்தை அதனால்

    ReplyDelete
  4. ஸ்ரீராம்19 January 2022 at 14:37

    மிக அருமை.

    ReplyDelete
  5. சீனிவாசன்19 January 2022 at 14:38

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete