“இரவு
சமையலறை
ஜன்னலை
மூடும் நான்.
மரச்
சட்டத்திலிருந்து
கம்பிகளுக்கு
பின்னே
பயந்தோடும்
பல்லிக்குட்டி.
மீண்டும்
திறந்தேன்
பல்லி
வெளியேற
வேண்டுமோ
என...
சிறிய
காத்திருந்தலுக்குப்பின்
ஏமாற்றத்துடன்
மூடினேன்.
காலையில்
வழக்கத்துக்கு
மாறாக
முன்னதாகவே
எழுந்து
ஜன்னலைத்
திறந்ததும்
தாவி
வெளியேறியது
அந்த
பல்லிக்குட்டி.
பிரிந்த
தவிப்பில்
தாய்
பல்லியும், குட்டியும்...
பிரித்திருப்போமோ
என்ற
குற்ற
உணர்ச்சியிலிருந்த
என்னைப்
போலவே
இரவு
முழுவதும்
தூங்கியிருக்காது..!”
கவிதை அருமை.
ReplyDeleteஅருமை
ReplyDeleteசிறப்பு.
ReplyDeleteயாரையும் தவிக்க
ReplyDeleteவிட மாட்டோம்.
அதற்கான வழிகளை
உருவாக்குவோம்.
அதன்படி
வலிகள் இல்லா
சமுதாயம் உருவாக்குவோம்.
அருமை.
ReplyDeleteகவிதை
ReplyDeleteமிக மிக
அருமை.
கவிதைக்கு நன்றி.
ReplyDeleteSir,
ReplyDeleteபுனைவுக் கவிதையா?
அல்லது
தாங்கள் பெற்ற
அனுபவத்தை கவிதையாக
வடித்துள்ளீர்களா?
அருமை.
அனுபவம்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
கவிஞரின் தவிப்பு
ReplyDeleteபிற உயிர்களின் பால்
அவருக்கு இருக்கும்
பரிவினை வெளிப்படுத்துகிறது.
சக மனிதர்களை மட்டுமல்ல
சக உயிர்களையும்
நேசிக்க அறிவுறுத்தும்
கவிதை அருமை.
கவிதை அருமை.
ReplyDeleteமிகவும் அருமை.
ReplyDeleteஅற்புதம்.
ReplyDelete