எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 23 July 2021

படித்ததில் பிடித்தவை (“கிணறு” – முகுந்த் நாகராஜன் கவிதை)


 

*கிணறு*

 

என் கிணறு

வற்றிப்போனதை விடவும்

வருத்தம் தந்தது...

யார் யாரோ எங்கிருந்தோ

என் கிணற்றை

வற்ற வைத்துவிட

முடியும் என்று..!”

 

*முகுந்த் நாகராஜன்*




3 comments:

  1. ஸ்ரீராம்23 July 2021 at 08:42

    அருமை.

    ReplyDelete
  2. செல்லதுரை23 July 2021 at 17:09

    கவிதை மிக அருமை.

    ReplyDelete