எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 22 July 2021

படித்ததில் பிடித்தவை (“தேவைப்படாத பிரியங்கள்” – ரோஸ்லின் கவிதை)

 


*தேவைப்படாத  பிரியங்கள்*

 

உனக்குத் தேவைப்படாத

எனது பிரியங்களை

இலைகளைப் போல

உதிர்த்துப் போட்டேன்.

அள்ளவியலாத சருகுகளால்

அடைந்து கிடக்கிறது என் வனம்..!

 

*ரோஸ்லின்*

2 comments:

  1. சீனிவாசன்22 July 2021 at 09:31

    பெரும்பாலும், அருகில்
    இருக்கும் போது அன்பு
    உணரப் படுவதில்லை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்22 July 2021 at 17:18

    புறக்கனித்தலின் புலம்பல்.

    ReplyDelete