எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 16 July 2021

படித்ததில் பிடித்தவை (“மகளின் வரிகள்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மகளின் வரிகள்*

 

மரங்களே

விதையிலேயே இருங்கள்.

நீங்கள் வளர்ந்தால்

வெட்டித் தள்ளிவிடுவார்கள்.

 

தான் எழுதிய வரிகளை

எடுத்து வந்து காட்டினாள் மகள்.

 

படித்து

அவள் தலை தடவ

வெட்டப்படாத

மரங்களின் காற்று

என் மேல் வீசிச் சென்றது..!

 

*ராஜா சந்திரசேகர்*




8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. கெங்கையா16 July 2021 at 06:12

    மிக அருமையான கவிதை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நந்தகுமார்16 July 2021 at 11:46

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்16 July 2021 at 11:46

    மிக அருமை.

    ReplyDelete
  5. சீனிவாசன்16 July 2021 at 11:47

    Sweetful awareness.
    Superb.

    ReplyDelete
  6. செல்லதுரை16 July 2021 at 11:48

    கவிதை மிக மிக அருமை.

    ReplyDelete
  7. பிரபாகரன். R16 July 2021 at 11:49

    Very Superb Sir.

    ReplyDelete
  8. ஸ்ரீகாந்தன்16 July 2021 at 17:56

    கவிதை அருமை.

    ReplyDelete