*படபடக்கும் இலை*
“தானும்
ஓர் இலை என
அமர்ந்திருக்கும் பறவை..!
தானும்
ஓர் பறவை என
படபடக்கும் இலை..!”
*மீனம்மா கயல்*
கவிதை மிக அருமை.
அருமை.
பிடித்தவர்களை போல இருக்க ஆசை.
நன்று
கவிதை மிக அருமை.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteபிடித்தவர்களை போல
ReplyDeleteஇருக்க ஆசை.
நன்று
ReplyDelete