*சுவையான ஒன்று*
“தேநீர் அருந்திய பெரியவர்
சுவையாக ஒன்றை
சொல்லிவிட்டுப் போனார்…
முதுமைய நட்பாக்கிட்டா
வயசு எதிரியா தெரியாது..!”
*ராஜா சந்திரசேகர்*
கவிதை அருமை.
உண்மை அண்ணா.
அழகான உண்மை.
கவிதை மிகவும் அருமை.
கவிதை அருமை.
ReplyDeleteஉண்மை அண்ணா.
ReplyDeleteஅழகான உண்மை.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDelete