எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 9 July 2022

படித்ததில் பிடித்தவை (“போர்” – அபி கவிதை)

 


*போர்*

 

புரிந்து கொண்டதற்கும்

அமைதியாய் இருப்பதற்கும்

இடையில்

ஒரு போர் நடந்திருக்கும்..!

 

*அபி*

2 comments:

  1. உண்மை தான்

    ReplyDelete
  2. நரசிம்மன் R.K18 July 2022 at 17:05

    அருமை.

    ReplyDelete