*கூந்தலின் சாயல்*
“மழை விட்டபின்னும்
இலையில் வடியும் நீர்
தலைவிரித்து
நுனி முடியில் கொண்டையிட்டு
நீர்வழியும் அவளின் கூந்தலின்
சாயல்..!”
*செ.புனிதஜோதி*
சூப்பர்
அருமை வாழ்த்துக்கள்.
ஒப்பீடு சாலப் பொருத்தம்.
சூப்பர்
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒப்பீடு சாலப் பொருத்தம்.
ReplyDelete