“அந்த மல்லிகை பூ
செடிக்குப்
பக்கத்தில் நின்று
போன
வாரம்தான்
பேசிக்
கொண்டிருந்தோம்...
‘மாடித் தோட்டத்தை
சுத்தம்
செய்ய வேண்டும்
தேவையில்லாத
செடிகளை
எடுத்து
விடலாம் என்று..!’
இந்த
வாரம்
மாடிக்கு
சென்றால்
அந்த
மல்லிகை பூ செடி
தளிர்
இலைகளுடன்
நிறைய
மொட்டுகள் வைத்து
பூக்களையும்
பூத்திருந்தது
அவ்வளவு
அழகாக..!”
*கி.அற்புதராஜு*
மிக அருமை.
ReplyDeleteஉண்மை தான்.
ReplyDeleteகேட்டிருக்கும்.
🙏
ReplyDeleteகாலை வணக்கம்.
ReplyDeleteகவிதை அருமை.
கேள்வி ஞானம் அதிகம்
ReplyDeleteஉயிர் வாழ்வதற்கான
ReplyDeleteஉள்ளுணர்வு.
Survival Instinct.
👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDelete👌🏻👌🏻
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்.
ReplyDelete🤗🤗
ReplyDelete