*அகாலம்*
“ஒரு இலை உதிர்வதால்
மரத்துக்கு ஒன்றுமில்லை.
ஒரு மரம் வெட்டப்படுவதால்
பூமிக்கு ஒன்றுமில்லை.
ஒரு பூமி அழிவதால்
பிரபஞ்சத்துக்கு ஒன்றுமில்லை.
ஒரு பிரபஞ்சம்
போவதால்
எனக்கு ஒன்றுமில்லை..!”
No comments:
Post a Comment