“இதுவரை
காய்க்காத
அளவு
மாங்காய்கள்
காய்த்திருந்தன
மாமரங்கள்
இரண்டிலும்.
தொடர்ந்து
காய்த்துக்
கொண்டேயிருந்தது
அந்த
ஒற்றை தென்னையும்.
குலை
தள்ளிய
மொந்தன்
வாழை
போன
வாரம்தான்
அக்கம்பக்கத்து
வீடுகளுக்கு
பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஒரு
வாரமாக
பூத்துக்
கொண்டேயிருந்தது
மாடித்
தோட்ட
மல்லிகை
பூ செடியும்.
எல்லாமே
அப்பா
வைத்த
மரமும் செடியும்.
எல்லாவற்றுக்கும்
தெரிந்திருக்கும்
போல...
எனக்குதான்
தெரியவில்லை
அப்பா இறக்கப் போவது..!”
*கி. அற்புதராஜு*
உண்மை தான் அண்ணா
ReplyDelete100%true sir
ReplyDeleteIt's very true Anna.
ReplyDeleteWe all are missing him.
அது தான்
ReplyDeleteஇயற்கையின் மொழி.
நிகழ்வுக்கு பின்தான்
நாம் அறிவோம்.
We were also thinking of
ReplyDeletethatha only wen v had those
tasty mangoes Mama..
🙏🙏🙏
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்...
ReplyDeleteஉண்மை உண்மை நூற்றுக்கு நூறு உண்மை கவிதை அருமையானது
ReplyDelete🙏🏼
ReplyDeleteHeart touching.
ReplyDelete🙏🙏
❤️❤️❤️❤️❤️
ReplyDelete👏👏💐💐💐💐💐💐
ReplyDelete🙏👍👏💐🌺🌹
ReplyDeleteஉணர்வு மிக்க கவிதை
(வலியுடன்).
Real fact.
ReplyDeleteஅருமையான பதிவு, அப்பா அப்பா தான்
ReplyDelete👍🏼
ReplyDelete🙏🏻
ReplyDeleteArumai.
ReplyDelete🙏🙏
அருமையான பதிவு
ReplyDeleteஅப்பாவைப் பற்றி..!
🙏👍
ReplyDeleteசிறந்த வலி மிக்க கவிதை.🙏
ReplyDeleteஅப்பாவை தொலைத்து விட்டேன். அவர்
நினைவுகளை தொலைக்கவில்லை!
ஒரு தந்தை நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நாம் கடைசி வரைக்கும் உணர்வதில்லை! நாம் அதை உணரும்போது அவர் நம்முடன் இருப்பதில்லை!🙏🙏
👍🙏
ReplyDeleteHeart touching one naina !!
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteVery sorry dear.
ReplyDeleteஅருமையான உணர்வுகள்
ReplyDelete😔😔
ReplyDeleteஉண்மைதான் நான் அதை பற்றி அறிவேன் இந்த வருடம் நாம்மா விட்டு மாங்காய் சிங்கப்பூர் வரை சென்றுயுல்லது
ReplyDeleteG jayakumar
Delete👌🙏
ReplyDelete😢😇🙏🏼
ReplyDelete🙏🙏🙏
ReplyDelete🙏
ReplyDeleteG Jayakumar. 🙏👍
ReplyDeleteஇயற்கையில் இருந்து அவரை பிரிக்க முடிந்ததில்லை... இன்று இயர்கையோடு இயற்கை எய்தினார்.... வைகுந்தன் பாதங்கலிலிருந்து உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார்.
ReplyDelete🙏🙏
ReplyDeleteஎப்போதும் நம்முடனேயே இருப்பார்கள். செடியின் அசைவிலும், பூவின் நறுமனத்திலும்,
ReplyDeleteYeah. Very true.
ReplyDeleteFather is always special.
We get the confidence and
security from him as goes
love from mother.
He secretly enjoys all your
accomplishments.
Be it son or plants
cared by him.
இயற்கை நன்றிக்கடன் திருப்பியதோ!
ReplyDelete👌👌😭😭
ReplyDeleteSuper Anna.
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteஉணர்வுபூர்வமான கவிதை.
ReplyDeleteஉண்மை என்றும் மறைவதில்லை
உண்மை... உண்மை..!
🙏
ReplyDelete😇😅🙏
ReplyDeleteஉண்மை அண்ணா.
ReplyDelete🙏🙏100%True 🙏🙏
ReplyDelete🙏🏼🙏🏼
ReplyDeleteOm Shanti.
👍😭 very sorry sir.
ReplyDeleteமரங்களை பொறுத்த வரை
அப்பாக்கள் உயிர்.
நம்மளை பொறுத்தவரை
அந்த உறவு ஒரு உணர்வு.
அதுனாலதானோ என்னவோ
நம்மளைவிட்டு என்றும்
அப்பாக்கள் பிரிவதில்லை!
சரிதானே சார்.
🙏