1. “குழந்தைகளை சந்தோசமாகக்
குளிக்கவைக்கும் கலை,
ஒரு சில பெண்களுக்கே
தெரிந்திருக்கிறது..!
மத்த லேடீஸுக்குப்
பத்துப் பாத்திரம் மாதிரிதான்.
கதறக் கதற..!”
(twitter.com/tamilreporter)
2. “ஆண்களுக்குக் குடித்தவுடனும்...
பெண்களுக்கு குளித்தவுடனும்...
வேஷம் கலைந்துவிடுகிறது..!”
(twitter.com/venkatapy)
No comments:
Post a Comment