எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 18 July 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“வழியெங்கும்
பசுமையூட்டி
அமைதியாய்ச் சென்று
கடலில் முடியும்
நதியொன்றின்
சங்கமம் போல்
நிகழ வேண்டும்
மனித மரணம்..!”

                 -  கி. சரவணகுமார்.

No comments:

Post a Comment