எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 1 August 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“உனக்கான என் அன்பு
உணரப்படாமலே
புறக்கணிக்கப்பட்டுள்ளது
பிரித்ததும் கசக்கப்பட்ட
சாக்லேட் உறையின் 
உட்புறத்து இளஞ்சிவப்பு 
காகிதம் போல..!”
                                                                    
                                                  -  அனுஜன்யா.

No comments:

Post a Comment