எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 21 July 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

                                                   
“மறப்பது...
நினைப்பது...
மறக்க நினைப்பது...
நினைக்க மறப்பது...

ஒரு
குழப்பமான
கவிதைதான்
காதல்..!”
 மு. கந்தசாமிநாகராஜன்.

No comments:

Post a Comment