எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 3 July 2014

காத்திருத்தல்...

“முகூர்த்த நாளும்,
அருகாமையில்
கோவில்களும்
இல்லாத ஊர்களில்...

பூக்கடைக்காரர்கள்
மாலைகளுடன்
ஒரு சாவை
எதிர் நோக்கி
காத்திருக்கிறார்கள்...” 
       -    K. அற்புதராஜு.

No comments:

Post a Comment