1. “சரியான சில்லறை
கொடுத்தால்
கோபித்துக்கொள்பவர்கள்
ஆட்டோ ஓட்டுனர்களே..!”
(twitter.com/manipmp)
2. “நேத்து நண்பன்
என்கிட்ட 1000 ரூபாய்
கடனா கேட்டான்.
இன்னைக்கு
என் காலர் டியூனை
முழுசாக் கேட்கிற
பாக்கியம் அவனுக்கு
கிடைச்சிருக்கு..!”
(twitter.com/kannan0420)
No comments:
Post a Comment