சாகசம்
“கயிற்றின் மீது நடந்தும்
கத்தியில் தொங்கியும்
நெருப்பை உமிழ்ந்தும்
வளையத்துக்குள் தன்னைக்
குறுக்கியும்
நிகழ்த்திக்காட்டிய அவளின்
சாகசங்களைக் காட்டிலும்
பெரிதாகிவிட்டிருக்கிறது
சுற்றி நின்றவர்களில் ஒருவன்
அலுமினியத்தட்டில்
வீசியெறிந்த நூறு ரூபாய்த்தாள்..!”
- ச. பிரியா.
No comments:
Post a Comment