எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 10 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                           
                       
1. “சம்பளக் கவரை
   பிரித்ததும் உள்ளே
   ஈன்ற தாயின்
   இருமல் சத்தம்..!”

              -  வல்லம் தாஜ்பால்.

                                   

2. “ஏழையின் கரங்கள்
   சாலைகள் போட
   பவனி வருவதென்னவோ
   பணக்கா(ர)ர்கள்தானே..?”

                                             - சுரா.

No comments:

Post a Comment