1. “நீள நீளமாகப் பேசும் பெண்கள்,
குறுஞ்செய்தி எனில்,
ஓர் எழுத்துக்குள்
சுருண்டுகொள்கிறார்கள்..!”
(twitter.com/
Sowmi_)
2. “5-ம் வாய்ப்பாடு மாதிரி
இருக்கும் வாழ்க்கை...
17-ம் வாய்ப்பாடாக மாறிடுது
கல்யாணத்துக்கு அப்புறம்..!”
(twitter.com/ Tparavai)
3. “அது என்ன மாயமோ,
மந்திரமோ தெரியலை...
குறட்டை விடுறவருக்குத்தான்
முதலில் தூக்கம் வந்து
தொலைக்கிறது..!”
(twitter.com/
Kaniyen)
No comments:
Post a Comment