எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 17 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                         
1. “கடற்கரையிலிருந்து
   திரும்பும் போது
   தட்டி விடப்படும்
   மணல் போல்
   எவ்வளவு இயல்பாக
   உதிர்த்து விடுகிறோம்
   நமக்கு பிரியமானவைகளை..!”
                                       -   ஜெனிபர்.

  2. “ஓவ்வொரு
   சிக்னலிலும்
   ஒரு பெண்ணிருப்பாள்;
   கோபத்தை மறக்க..!”
                       -  தெ.சு. கௌதமன்.

No comments:

Post a Comment