1. “ரத்தமும் சதையும் அல்ல...
இதயம்தான் எங்களை
தந்தை மகனாக இணைத்தது!”
- எழுத்தாளர் ஓரான் பாமுக்.
2. “எப்போது கடற்கரைக்குச்
சென்றாலும் குறுப்பிட்ட
தூரத்துக்கு மேல்
சென்றதே இல்லை...
அலைகளிடம் பயம் இல்லை
பயம் அப்பாவிடம்தான்..!”
- கவிஞர். நா. முத்துக்குமார்.
No comments:
Post a Comment