எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 22 May 2014

கேள்வியின் நாயகி


“இரு சக்கர மோட்டார் வண்டியை
எப்போதுமே அனாயசமாக ஓட்டுபவர்கள்...

‘ஏங்க ஸ்பீடா போறிங்க?
என்ன கீழே பாக்குறீங்க?
ஏன் பள்ளத்துல விட்டிங்க?
எதுக்கு பிரேக் பிடிச்சிங்க?’

என கேள்விகளுடனே பயணிக்கும்
மனைவியுடன் செல்லும் போது மட்டும்
பயத்துடனே ஓட்ட வேண்டியுள்ளது..!”

               -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment