“காலையில் தொடங்கும்
யோகாசன வகுப்பில்
யோகா ஆசிரியரால் கூட
கட்டுபடுத்த முடியாத
ஆண்கள் சிலரது
அலைபாயும் மனதை...
அன்றைய தினம்
எதுவும் செய்யாமல்
கட்டுக்குள் கொண்டு வந்தாள்
கோடை விடுமுறையில்
யோகா கற்றுக்கொள்ள
புதிதாக சேர்ந்த
அழகிய இளம் பெண்..!”
- K. அற்புதராஜு.
No comments:
Post a Comment