உயில்
“மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துக்கொள்ள முடிந்தது.
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்..!”
- நா. முத்துக்குமார்.
உயிர்
“மாநகரத்துச்
சாலைகளுக்கு
அவ்வப்போது உயிர் கொடுக்கிறது
தொட்டியில் பூத்த
ரோஜாச் செடிகளுடன்
வந்து போகும் மாட்டு வண்டி..!”
- நா. முத்துக்குமார்.
No comments:
Post a Comment