எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 11 May 2014

மகளிர் பெட்டி

“ரயிலை விட்டு
இறங்கிய ஆண்களும்...
மகளிர் பெட்டியிலிருந்து
இறங்கிய பெண்களும்...
ஒன்றாகத்தான்
நின்றார்கள்
பிளாட்பாரக் கூரையின் கீழே...

திடீரென பெய்த கோடை மழை 
நிற்கும் வரை..!”

         -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment