*வீடு*
“வீடொன்று வேண்டும்
வெயிலையோ மழையையோ
பகைப்பதற்கு அல்ல.
காக்கையும்
கூடு கட்டும்
அடைகாக்க..!”
*ராஜ சுந்தரராஜன்*
No comments:
Post a Comment