“பண்டிகை
நாளில்
பக்கத்து
வீட்டிலிருந்து
பாயசம்
வந்தது.
பையின்
உள்ளே
பாத்திரம்
கவிழ்ந்து
வாசலிருந்து
முதல்
மாடி வீடு வரை
படியெங்கும்
சொட்டிக்
கொண்டே
கொண்டு
வந்திருந்தாள்
சிறுமி
அத்விகா.
ஈரத்
துணி கொண்டு
படிகளை
துடைக்க
வந்த
போதுதான்
தெரிந்தது...
ஒவ்வொரு
சொட்டு
பாயசத்தை
சுற்றிலும்
கூட்டமாக
சிற்றெறும்புகள்.
துடைக்காமல்
திரும்பினேன்.
ஆயிரம்
உயிர்களுக்கு
அன்னமிட்டிருந்தாள்
அத்விகா குட்டி..!”
*கி.அற்புதராஜு*
Superb.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteSo lovely.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteநன்று.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஅருமை சார்.
ReplyDeleteகவிதைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteஅருமை.
கவிதை மிகவும் அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.
மகிழ்ச்சி.
ReplyDeleteசிறப்பு.
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமை.
ReplyDelete