எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 21 August 2021

படித்ததில் பிடித்தவை (“கடைசிவரை” – ராஜா சந்திரசேகர் கவிதை)


*கடைசிவரை*

 

கடைசிவரை

அம்மாவுக்கு

வாஷிங் மெஷின்

வாய்க்கவே இல்லை

கைகளால் அலசி

அடித்துத் துவைத்து

துணிகளை

அடுக்கிவைத்து

குறைசொல் எதையும்

கொட்டாமல்

புன்னகை மாறா

முகத்தோடே

போய்ச்சேர்ந்தாள்..!

 

*ராஜா சந்திரசேகர்*




5 comments:

  1. ஸ்ரீராம்21 August 2021 at 07:23

    சென்ற தலைமுறை
    அம்மாக்கள் உழைத்தே
    தேய்ந்தவர்கள்,
    சந்தனக்கட்டை போல..!

    ReplyDelete
  2. சத்தியன்21 August 2021 at 09:03

    ஆரோக்கியமாக இருந்திருப்பார்கள்.

    ReplyDelete
  3. சுப்புலெஷ்மி21 August 2021 at 09:04

    Nice.

    ReplyDelete
  4. கெங்கையா21 August 2021 at 11:45

    மிக அருமை.
    பழங்கால உண்மை கவிதை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. லதா இளங்கோ9 September 2021 at 09:18

    Pain.

    ReplyDelete