எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 19 August 2021

படித்ததில் பிடித்தவை (“கண்ணீர் நீலநிறம்” – நாணற்காடன் கவிதை)

 


*கண்ணீர் நீலநிறம்*

 

கண்ணீர்

நீலநிறமாகவும்

இருக்கலாம்

 

பேனாவை உதறிவிட்டு

கையெழுத்திடுகிறார்

அப்பா

 

வீடு விற்ற

பத்திரத்தில்..!

 

*நாணற்காடன்*





5 comments:

  1. சத்தியன்19 August 2021 at 10:26

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அறிவழகன்19 August 2021 at 12:44

    வருத்தம்.

    ReplyDelete
  3. சீனிவாசன்19 August 2021 at 12:54

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்19 August 2021 at 12:57

    பாடுபட்டு கட்டிய,
    வாழ்ந்த வீட்டை
    விற்கும் போது
    ஏற்படும் வேதனையை
    அழகாக வெளிப்படுத்தும்
    கவிதை.

    ReplyDelete
  5. ஜெயராமன்19 August 2021 at 14:47

    கவிதை மிக அருமை.

    ReplyDelete