எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 29 October 2014

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்



1. புதுமைப்பித்தன் – மனித இயந்திரம் 
2. கு.ப.ராஜகோபலன் – விடியுமா? 
3. தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு  
4. கு. அழகிரிசாமி – அன்பளிப்பு 
5. சுந்தர ராமசாமி – பிரசாதம் 
6. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு 
7. அசோகமித்திரன் – புலிக்கலைஞன் 
8. தங்கர்பச்சான் – குடி முந்திரி 
9. பிரபஞ்சன் – மீன் 
10. திலீப்குமார் – கடிதம் 
11. வண்ணநிலவன் – எஸ்தர் 
12. ஜெயமோகன் – பல்லக்கு 
13. வண்ணதாசன் – நிலை 
14. ஆ. மாதவன் – நாயனம் 
15. பாமா – அண்ணாச்சி 
16. நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள் 
17. சுஜாதா – மகாபலி 
18. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
19. இரா. முருகன் – உத்தராயணம்
20. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
21. லா.ச.ரா. – கொட்டு மேளம்
22. ரா.கி. ரங்கராஜன் – செய்தி
23. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
24. ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
25. சிவசங்கரி – செப்டிக்
26. சோ. தருமன் – நசுக்கம்
27. சுந்தர பாண்டியன் – கனவு
28. சு. சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
** ** ** ** **

[நன்றி: http://siliconshelf.wordpress.com]

No comments:

Post a Comment