எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 10 October 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)







"சாம்பாரில் குளித்த
இட்லி, வடை
கரண்டி கொண்டு
வெட்டி
சாதனையாக
உண்டபின் வரும்
தோசையை 
கை கொண்டு 
சாப்பிடுவது
சரிதானா?

முதலிலேயே
செய்திருக்கலாமே
இதை..!”
                         -   ந.உ. துரை.

No comments:

Post a Comment