எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 15 October 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“நீ
வந்து போகிற
தேவாலய
ஞாயிற்றுக்கிழமைகளில்
உயிர்த்தெழுகிறோம்
நானும்
கர்த்தரும்..!”

                              -  தம்பி ஜெயபாரதி.

No comments:

Post a Comment