எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 14 October 2014

சாமிகள் நிறைஞ்ச வீடு...


“வீடு கட்டிய போது
காலியாக இருந்தது.
14 வருஷமாச்சி இப்ப...
திருத்தலப் பயணங்களாலும்,
பரிசுப் பொருள்களாலும்
நிறைய சாமிகள் 
நிரம்பி வழிகிறார்கள்
பூஜை அறையில்...

ஆசாமிகள்
நிரம்பி வழியும்
நம் நாட்டை போலவே..!”
                               -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment