எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 17 October 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


சமாதி
“துரத்தி துரத்தி
கஷ்டப்பட்டு முனைந்து
கண்ணீர் மல்கி
ஆயாசப்பட்டு
அகம் புலம்பி
தகிடு தித்தம் போட்டும்
பிடி படவில்லை
அந்த ஷணத்தில்
தோன்றி மறைந்த
கவிதை..!”

                          -  நட்சத்திரன்.

No comments:

Post a Comment