இவர் பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர். 18 ஆண்டுகளாக பேச்சை மூச்சாக்கியிருக்கும் இவர், இதுவரை 1800 மேடைகளில் சிந்திக்கவைக்கும் கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.
இவர் ராஜபாளையத்தை சேர்ந்தவர். பெற்றோர்: சேவுகபாண்டியன் - பாஞ்சாலி. கணவர் ஜவகர். முன்பு கவிதாவும் - ஜவகரும் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள். வேலையில் இருந்து விலகி இவர் முழுநேர பட்டிமன்ற பேச்சாளராகிவிட, கணவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு நித்யஸ்ரீ என்ற மகளும், ஸ்ரீநாத் என்ற மகனும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படிக்கிறார்கள்.
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிதா ஜவகர்*
இவர் பிரபலமான பட்டிமன்ற
பேச்சாளர். 18 ஆண்டுகளாக
பேச்சை மூச்சாக்கியிருக்கும்
இவர், இதுவரை 1800
மேடைகளில் சிந்திக்கவைக்கும்
கருத்துக்களை மக்களிடம்
கொண்டுபோய்
சேர்த்திருக்கிறார்.
இவர் ராஜபாளையத்தை
சேர்ந்தவர்.
பெற்றோர்:
சேவுகபாண்டியன் - பாஞ்சாலி.
கணவர் ஜவகர்.
முன்பு கவிதாவும் - ஜவகரும்
தனியார் காப்பீட்டு நிறுவனத்தில்
வேலை பார்த்து வந்தார்கள்.
வேலையில் இருந்து விலகி இவர்
முழுநேர பட்டிமன்ற
பேச்சாளராகிவிட, கணவர்
விவசாயம் செய்து வருகிறார்.
இந்த தம்பதிகளுக்கு நித்யஸ்ரீ
என்ற மகளும், ஸ்ரீநாத் என்ற
மகனும் உள்ளனர். இருவரும்
பள்ளியில் படிக்கிறார்கள்.
"இதயத்தின் மொழிகள்
ReplyDeleteபுரிந்து விட்டால் மனிதர்க்கு
மொழியே தேவை இல்லை"
என்ற கவிஞர் வைரமுத்துவின்
பாடல் வரிகள் நினைவிற்கு
வருகிறது.மிக அருமை.
அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞர் அம்மாவுக்கு
வாழ்த்துக்கள்.
அருமை.
ReplyDelete👍💐
ReplyDeleteExpress Love and Care.
ReplyDeleteExpress Gratitude.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteபாராட்டுகள்.
நன்று.
ReplyDeleteமிகவும் நன்று.
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDelete👌👌
ReplyDelete