*எதை எப்போது*
“நாவின் அடியில்
கத்திகள்.
நாவின் மேல்
பூக்கள்.
பேசிடும் நாவுக்குதான்
தெரியும்…
எதை எப்போது
எடுக்கும் என்று..!”
*ராஜா சந்திரசேகர்*
கவிதை அருமை.பாராட்டுகள்.
நன்று.
மிக உண்மை.அடக்கமில்லா நாக்குகள் அழித்த சாம்ராஜ்யம்கள் எத்தனை!
Smile.
கவிதை அருமை.
ReplyDeleteபாராட்டுகள்.
நன்று.
ReplyDeleteமிக உண்மை.
ReplyDeleteஅடக்கமில்லா
நாக்குகள் அழித்த
சாம்ராஜ்யம்கள்
எத்தனை!
Smile.
ReplyDelete