*அந்தப் பறவையைக் கொன்றது யார்?*
“அப்பறவை செய்த
தவறென்ன..?
சாலையில் கிடந்த
தண்ணீர் பொட்டலத்தில்
மீதியிருந்த தண்ணீரை
பருக முயன்றதைத் தவிர..!”
No comments:
Post a Comment