எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 17 October 2021

படித்ததில் பிடித்தவை (“உச்சரிக்கும் சொல்” – அ.வெண்ணிலா கவிதை)

 


*உச்சரிக்கும் சொல்*

 

உள்ளுக்குள் ஊறுகின்றன

ஓராயிரம் வார்த்தைகள்.

 

தோன்றுமிடமும் முடியுமிடமும் தெரியாமல் தோன்றிய கணத்தில் மறைகின்றன.

 

உச்சரிக்கும் சொல்லிலிருந்து கிளைக்கிறது

வாழ்வின் அமுதமும் நஞ்சும்..!

 

*அ.வெண்ணிலா*




8 comments:

  1. அழகான மற்றும் ஆழமான சிந்தனை

    ReplyDelete
  2. கமல நாதன்17 October 2021 at 09:07

    அருமை
    சிறப்பான கவிதை

    ReplyDelete
  3. சத்தியன்17 October 2021 at 09:58

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  4. லதா இளங்கோ17 October 2021 at 10:01

    self-acceptance.

    ReplyDelete
  5. செல்லதுரை17 October 2021 at 10:02

    கவிதை அருமை.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்17 October 2021 at 17:25

    "யாகவராயினும் நாகாக்க"
    வலியுறுத்தும் கவிதை
    மிக அருமை.

    ReplyDelete
  7. சீனிவாசன்17 October 2021 at 21:47

    Smile.

    ReplyDelete
  8. அறிவழகன்23 October 2021 at 16:02

    நன்று.

    ReplyDelete