*அப்பா*
“நீ
உலகப்பயணம்
முடித்துச் சென்ற
அந்த
அதிகாலை…
முன்பே
தெரிந்திருந்தால்
முந்தைய
இரவில்
நிறைய
பேசியிருப்பேனே அப்பா..?
யாராவது
திருப்பிக்கொடுங்களேன்
அப்பா
இறந்தநாளின்
முந்தைய
இரவினை..!
கொஞ்சூண்டு…
அவரோடு
பேசவேண்டும்..!”
*ரசிகவ் ஞானியார்*
அனைத்து பிள்ளைகள் மனநிலை.
ReplyDeleteஅருமை
மிக அருமை.
ReplyDeleteNice touch.
ReplyDeleteதனயனின் ஏக்கம் தந்தைக்கு தெரியுமா?
ReplyDeleteசொந்தங்களின் அருமை
ReplyDeleteஇருக்கும்போது எவரும்
உணர்வதில்லை.
தகப்பனை இழந்த
எல்லா மகன்களின்
ஏக்கமும் கவிதையில்
கூறியவாறே!
கவிதை அருமை.
ReplyDelete