*காற்றோடு விளையாடி*
“காற்றோடு விளையாடிக்
கொண்டிருந்த
உன் சேலைத்தலைப்பை
இழுத்து
நீ இடுப்பில்
செருகிக்கொண்டாய்.
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று..!”
*தபூ சங்கர்*
No comments:
Post a Comment