*சிறு குருவி*
“நூறு கிளைநீட்டி
ஆயிரம் பூப்பூத்து
இலட்சம் இலையசைத்தால்
எங்கென அமரும்
இச்சிறு குருவி..!”
*பழநிபாரதி*
No comments:
Post a Comment