மாற்றம்
“சின்ன புறக்கணிப்புதான்
மனதை எவ்வளவு வருத்துகிறது.
சின்ன நெளிவுதான்
எவ்வளவு மரியாதை தருகிறது.
சின்ன புன்னகைதான்
எவ்வளவு பகையை உடைக்கிறது.
சின்ன முத்தம்தான்
எவ்வளவு வாழ்க்கையை வளர்க்கிறது.
சின்ன சின்னதுதான்
எவ்வளவு பெரிதாக இருக்கிறது!”
- ப. உமா மகேஸ்வரி.
No comments:
Post a Comment