எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 16 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)



யார் குருடு..?

"என்ன புண்ணியமோ...
வாசலில் கையேந்தும்
குருடனை கடந்துப் போய்
கோவில் உண்டியலில்
போடும் பணத்தால்..!" 
                                
                                -  ச. சத்தியமூர்த்தி.

No comments:

Post a Comment