எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 3 June 2014

குழந்தைகளின் அலுவலகம்

“மே மாதத்தில்
குழந்தைகள் தங்கள்
அம்மாவுடனோ
அப்பாவுடனோ
அலுவலகம் வந்து
கம்ப்யூட்டரில் படம்
வரைந்துக்கொண்டோ...
விளையாடிக்கொண்டோ...
இருக்கிறார்கள்
யாருக்கும் பயப்படாமலே..!”

           -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment